Phy02-278

Author : Admin

Topic updated on 05/01/2017 04:59pm

ஒரு கயிற்றினால் கட்டப்பட்ட எருது ஒன்று தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு மனிதன் ஒருவன் அதனைஉருவில் உள்ளவாறு பிடித்திருக்கின்றான். புள்ளி X இலே எருதின் காலின் மீது தாக்கும் விசை FL உம் தரை மீது தாக்கும் விசை FG உம் ஆகம். புள்ளி Y யிலே கயிற்றின் மீது தாக்கும் விசை FR ம் மனிதனின் கை மீது தாக்கும் விசை FH உம் ஆகும்.FL,FG,FR,FR ஆகிய விசைகளை
முறையே சரியாக வகைகுறிப்பன,  

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply