போத்தலில் அடைத்த பழச்சாற்றில் நுண்ணங்கிகளைப் பொதுவாகக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறித்த முறைகளில்
எதனைப் பயன்படுத்தலாம்?
(A) 12o°C இல் அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B) மென்சவ்வு வடிகட்டல்.
(C) பாச்சர் முறைப் பிரயோகம்.
(D) 16o°C இல் வெப்பவளிக் கனலடுப்பில் வெப்பமாக்குதல்.
(E) நற்காப்புப் பதார்த்தங்களைச் சேர்த்தல்.