Author : Admin
. நுண்ணங்கிகளினால் விளைவிக்கப்படும் பின்வரும் பிரதான உயிரிரசாயன மாற்றங்களுள் எது / எவை தென்னஞ் சாற்றிலிருந்தான (பதநீரிலிருந்தான – sweet toddy) வினாகிரி உற்பத்தியில் தொடர்புடையது / தொடர்புடையன?
மதுவத்தினால் சுக்குரோசு குளுக்கோசாக மாற்றமடைதல்
மதுவத்தினால் மாப்பொருள் குளுக்கோசாக மாற்றமடைதல்
மதுவத்தின் நொதித்தலினால் குளுக்கோசு எதனோலாக மாற்றமடைதல்
Acetobactor இனால் எதனோல் அசற்றிக்கமிலமாக ஒட்சியேற்றமடைதல்
இலத்திரிக்கமிலப் பற்றீரியாவினால் சுக்குரோசு இலத்திரிக்கமிலமாக மாற்றமடைதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human