01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
பின்வரும் ஊடகக் கருவிகளுள் பிரஜைகள் ஊடகப் (citizen media) பாவனையில் ஆகக் குறைந்த தகைதிறன் கொண்டது எது?
Review Topicஅச்சிடல் தொழினுட்பத்தின் தோற்றம் தொடர்பில் வரலாற்றில் ஆக முன்னையதும் மிகப் பின்னையதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றது
Review Topicவெகுசன ஊடகத்துறையில் பெருமளவிலான வாயிற் காப்பாளர்களைக் காணக்கிடைக்கிறது. அவர்களின் அடிப்படைச்செயற்பாடாக அமைவது
Review Topicஅபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒரு நாட்டின் வெகுசன ஊடகங்கள் தேசிய நிகழ்ச்சித் திட்டம் (National Agenda) ஒன்றை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்கின்றன. இதன் மூலம் எடுத்துக் காட்டப்படுவது,
Review Topicபிரச்சினை நிகழும் சந்தர்ப்பமொன்றில் ஊடக மாநாடு வழியாகத் தகவல்களை வெளிப்படுத்துவது ஒரு வெகுசனத் தொடர்புத் தந்திரோபாயமாகும். ஊடகவியலாளர் ஒருவரின் பார்வையில் இது முக்கியமாக அமையக் காரணமாவது
Review Topicவெகுசன ஊடகங்களில் அபிவிருத்திச் செய்திகளுக்கான நேரமும் வெளியும் இடம்பெறப்பெற்றிருப்பதன் காரணமாக அமைவது
Review Topicமக்களிடையே சிந்தனைகளும் உணர்வுகளும் தொடர்பாடப்பட முடியும். எப்போது மாத்திரம் எனில்,
Review Topicஒரு குறித்த செய்திப்பத்திரிகையொன்றின் ஆசிரியர் பீடக் கொள்கைகள் பின்வருமாறு பட்டியற்படுத்தப்பட்டன.
A – மரணமானோரின் உடலங்களின் படங்களைப் பிரசுரிக்காது தவிர்த்துக் கொள்ளல்
B – மதுசார பானங்கள் குறித்த விளம்பரங்களைப் பிரசுரிக்காதிருத்தல்
C – ஆசிரிய விளம்பரங்களை (advertorials) அனுமதிக்காது விடல்
D – சூதாட்டம் தொடர்பான செய்திகளை நிராகரித்தல்
மேற்படி கொள்கைகள் அறிமுகஞ்செய்யப் போதுமான மிகப் பொருத்தமான சொல்லாடலாக அமைவது எது?
Review Topic
வாய்மொழிப் பாரம்பரியத்தினூடாக வரும் நாட்டார் கதைகள் முக்கியமான தொடர்பாடல் முறையியலாக அமைகின்றன. ஏனெனில், அவை
Review Topicபின்வரும் ஊடகக் கருவிகளுள் பிரஜைகள் ஊடகப் (citizen media) பாவனையில் ஆகக் குறைந்த தகைதிறன் கொண்டது எது?