Please Login to view full dashboard.

G.C.E A/L 2015

Author : Admin

50  
Topic updated on 01/15/2019 04:29pm

01Please Login to view the Question
02Please Login to view the Question
03Please Login to view the Question
04
05Please Login to view the Question
06
07
08Please Login to view the Question
09
10Please Login to view the Question
11
12Please Login to view the Question
13Please Login to view the Question
14Please Login to view the Question
15Please Login to view the Question
16
17
18Please Login to view the Question
19
20Please Login to view the Question
21
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26
27
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36
37
38
39
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (50 QUESTIONS)

ரவி காலையில் எழுந்த வேளை தலைவலிப்பதாக உணர்ந்தான். அதனால், தனது அலுவலகத்திற்குச் செல்வதில்லை என அவன் தீர்மானித்தான். இவ்வாறான ஒரு சூழல் உணர்த்துவது

Review Topic
QID: 25573
Hide Comments(0)

Leave a Reply

தொடர்பாடலின் இயல்பை அறிமுகம் செய்வதில் மிகப் பொருத்தமான கருத்தாக அமைவது,

Review Topic
QID: 25575
Hide Comments(0)

Leave a Reply

‘பரஸ்பரப் புரிந்துணர்வை உருவாக்குவதற்காக அமைப்பொன்றினாலும் அதன் அங்கத்தவர்களாலும் – பொறுமை, திட்டமிடல், சிந்தித்தல் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அறியப்படுவதே பொதுசனத் தொடர்பாகும்”. இந்த வியாக்கியானம் முன்வைக்கப்பட்டது.

Review Topic
QID: 25576
Hide Comments(0)

Leave a Reply

தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களை மாத்திரமே பார்த்து வந்த கமலுக்கு, கொரிய நாட்டு தொலைக்காட்சி நாடகமொன்றை முதற்தடவையாகப் பார்த்தபோது அதன் உள்ளளடக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. தொடர்பாடலின் பார்வையின் அடிப்படையில் இது

Review Topic
QID: 25578
Hide Comments(0)

Leave a Reply

கடந்த காலங்களில் பொதுசனத் தொடர்பு அதிகாரியின் கடமை பெரிதும் முன்கொண்டு செல்லப்பட்டது

Review Topic
QID: 25580
Hide Comments(0)

Leave a Reply

ஒரு கலந்துரையாடலில் சில நண்பர்களால் பின்வரும் கூற்றுகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன
• ரவி – நான் உன் பிரச்சினையை விளங்கிக் கொண்டேன்; சந்தேகமின்றி நான் வருவேன்.
• விமல் – நான் உனது பிரச்சினையை உணர்கிறேன்; நான் நிச்சயம் வருவேன்.
• கமல் – உனது பிரச்சினை எனக்குத் தெளிவானது; நான் நிச்சயம் வருவேன்.
• சுரேஷ் – என்னால் உனது பிரச்சினையைப் பார்க்கமுடிகிறது| சந்தேகமின்றி நான் வருவேன்.
‘ஆழ்பரிவு” என்ற எண்ணக்கருவுடன் நெருங்கிய தொடர்புடைய கூற்றாக அமைவது,

Review Topic
QID: 25587
Hide Comments(0)

Leave a Reply

ஒரு கலந்துரையாடலில் சுவரொட்டி ஊடகம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில சிந்தனைகள் பின்வருமாறு
A – ஒரு செய்தி கவருந்தன்மையுடன் முன்வைக்கப்பட முடியும்.
B – முக்கிய தகவலைச் சுருக்கமாக வெளிப்படுத்த முடியும்.
C – பெரிய குழுவொன்றுக்கு ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட முடியும்.
D – தொடர்பியலாளர் எப்போதும் தெளிவாக அடையாளங் காணப்பட முடியும்.
E – காலநிலை நிபந்தனைகளால் செய்தி தடைப்படலாம்.
மேற்குறித்த சுவரொட்டி ஊடகம் பற்றிய சிந்தனைகளில் மிகப் பொருத்தமானது

Review Topic
QID: 25589
Hide Comments(0)

Leave a Reply

வெகுசன ஊடகங்களை அபிவிருத்தியின்பால் பெருமெடுப்பில் பயன்படுத்தும் வாய்ப்புகளைக் குறித்துக்காட்டிய தொடர்பாடல் விஞ்ஞானி

Review Topic
QID: 25591
Hide Comments(0)

Leave a Reply

தொடர்பியலாளர் குறிமுறையாக்கச் (Encoding) செயன்முறையில் அவசியம் தனது விசேட கவனத்தைச் செலுத்த வேண்டியதாக அமைவது

Review Topic
QID: 25593
Hide Comments(0)

Leave a Reply

மனிதன் தகவலுடனும் தொடர்பாடல் ஊடகங்களுடன் செலவழிக்கும் நேரம் சீராக அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகளைக் கொண்டு தெளிவாகின்றது. இவ்வாறான ஒரு பின்னணி உருவாகி வருவதற்குக் காரணம்

Review Topic
QID: 25599
Hide Comments(0)

Leave a Reply

பூகோள பண்பாட்டின் விருத்தி நிகழத் தொடங்கியது

Review Topic
QID: 25600
Hide Comments(0)

Leave a Reply

Image Tip

மேற்குறித்த அம்சங்களில் ஹரோல்ட் டீ. லாஸ்வெல்லின் வியாக்கியானத்தில் உள்ளடக்க முடியாத மூன்று அம்சங்கள்

Review Topic
QID: 25609
Hide Comments(0)

Leave a Reply

ஷனொன் மற்றும் வீவரின் மாதிரியில் இடம்பெறும் அம்சங்களை வரிசைக்கிரமமாகத் தெரிவு செய்து உள்ளடக்கியிருப்பதுImage Tip

Review Topic
QID: 25611
Hide Comments(0)

Leave a Reply

Image Tip

மேற்குறித்த அம்சங்களில் D ஆனது A இற்கும் E இற்கும் புரிதலை உருவாக்கும் திறனற்றதாக இருந்தால், அது அறியப்படுவது

Review Topic
QID: 25612
Hide Comments(0)

Leave a Reply

Image Tip

மேற்குறித்த அம்சங்களில் இருந்து ஷ்ராம் – ஒஸ்கூட் மாதிரியைப் புரிந்துகொள்வதற்கு உதவும் பொருத்தமானவற்றைத் தருவது

Review Topic
QID: 25613

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank