01
02
03
04
05
06
07
08
09
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
ரவி காலையில் எழுந்த வேளை தலைவலிப்பதாக உணர்ந்தான். அதனால், தனது அலுவலகத்திற்குச் செல்வதில்லை என அவன் தீர்மானித்தான். இவ்வாறான ஒரு சூழல் உணர்த்துவது
Review Topic‘பரஸ்பரப் புரிந்துணர்வை உருவாக்குவதற்காக அமைப்பொன்றினாலும் அதன் அங்கத்தவர்களாலும் – பொறுமை, திட்டமிடல், சிந்தித்தல் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அறியப்படுவதே பொதுசனத் தொடர்பாகும்”. இந்த வியாக்கியானம் முன்வைக்கப்பட்டது.
Review Topicதமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களை மாத்திரமே பார்த்து வந்த கமலுக்கு, கொரிய நாட்டு தொலைக்காட்சி நாடகமொன்றை முதற்தடவையாகப் பார்த்தபோது அதன் உள்ளளடக்கத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. தொடர்பாடலின் பார்வையின் அடிப்படையில் இது
Review Topicகடந்த காலங்களில் பொதுசனத் தொடர்பு அதிகாரியின் கடமை பெரிதும் முன்கொண்டு செல்லப்பட்டது
Review Topicஒரு கலந்துரையாடலில் சில நண்பர்களால் பின்வரும் கூற்றுகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன
• ரவி – நான் உன் பிரச்சினையை விளங்கிக் கொண்டேன்; சந்தேகமின்றி நான் வருவேன்.
• விமல் – நான் உனது பிரச்சினையை உணர்கிறேன்; நான் நிச்சயம் வருவேன்.
• கமல் – உனது பிரச்சினை எனக்குத் தெளிவானது; நான் நிச்சயம் வருவேன்.
• சுரேஷ் – என்னால் உனது பிரச்சினையைப் பார்க்கமுடிகிறது| சந்தேகமின்றி நான் வருவேன்.
‘ஆழ்பரிவு” என்ற எண்ணக்கருவுடன் நெருங்கிய தொடர்புடைய கூற்றாக அமைவது,
ஒரு கலந்துரையாடலில் சுவரொட்டி ஊடகம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில சிந்தனைகள் பின்வருமாறு
A – ஒரு செய்தி கவருந்தன்மையுடன் முன்வைக்கப்பட முடியும்.
B – முக்கிய தகவலைச் சுருக்கமாக வெளிப்படுத்த முடியும்.
C – பெரிய குழுவொன்றுக்கு ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட முடியும்.
D – தொடர்பியலாளர் எப்போதும் தெளிவாக அடையாளங் காணப்பட முடியும்.
E – காலநிலை நிபந்தனைகளால் செய்தி தடைப்படலாம்.
மேற்குறித்த சுவரொட்டி ஊடகம் பற்றிய சிந்தனைகளில் மிகப் பொருத்தமானது
வெகுசன ஊடகங்களை அபிவிருத்தியின்பால் பெருமெடுப்பில் பயன்படுத்தும் வாய்ப்புகளைக் குறித்துக்காட்டிய தொடர்பாடல் விஞ்ஞானி
Review Topicதொடர்பியலாளர் குறிமுறையாக்கச் (Encoding) செயன்முறையில் அவசியம் தனது விசேட கவனத்தைச் செலுத்த வேண்டியதாக அமைவது
Review Topicமனிதன் தகவலுடனும் தொடர்பாடல் ஊடகங்களுடன் செலவழிக்கும் நேரம் சீராக அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகளைக் கொண்டு தெளிவாகின்றது. இவ்வாறான ஒரு பின்னணி உருவாகி வருவதற்குக் காரணம்
Review Topicமேற்குறித்த அம்சங்களில் ஹரோல்ட் டீ. லாஸ்வெல்லின் வியாக்கியானத்தில் உள்ளடக்க முடியாத மூன்று அம்சங்கள்
Review Topicஷனொன் மற்றும் வீவரின் மாதிரியில் இடம்பெறும் அம்சங்களை வரிசைக்கிரமமாகத் தெரிவு செய்து உள்ளடக்கியிருப்பது
Review Topicமேற்குறித்த அம்சங்களில் D ஆனது A இற்கும் E இற்கும் புரிதலை உருவாக்கும் திறனற்றதாக இருந்தால், அது அறியப்படுவது
Review Topicமேற்குறித்த அம்சங்களில் இருந்து ஷ்ராம் – ஒஸ்கூட் மாதிரியைப் புரிந்துகொள்வதற்கு உதவும் பொருத்தமானவற்றைத் தருவது
Review Topicரவி காலையில் எழுந்த வேளை தலைவலிப்பதாக உணர்ந்தான். அதனால், தனது அலுவலகத்திற்குச் செல்வதில்லை என அவன் தீர்மானித்தான். இவ்வாறான ஒரு சூழல் உணர்த்துவது

Review Topic