Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
‘சமூகமானது தொடர்பாடலினால் பராமரிக்கப்படும் ஓர் உறவுசார் வலைப் பின்னலாகும்”. இச் சிந்தனையை அறிமுகப்படுத்தியவர்?
Review Topicதொடர்பாடல் செயன்முறை தொடர்ந்தியங்குவதற்கு முக்கிய அம்சமாகத் தேவைப்படுவது
Review Topicவானொலிச் செய்தி ஒலிபரப்பில் பயன்படுத்தப்படும் மொழியின் ஒரு பலவீனமாகக் கருதக்கூடியது.
Review Topicபின்வரும் ஊடகக் கருவிகளுள் பிரஜைகள் ஊடகப் (citizen media) பாவனையில் ஆகக் குறைந்த தகைதிறன் கொண்டது எது?
Review Topicபின்வருவனவற்றுள் குறித்தவோர் ஆலோசனை, அபிப்பிராயம் அல்லது சிந்தனையை மிகச் சுருக்கமாக எடுத்துச் சொல்லத்தக்க வினைத்திறன் மிக்க மூலம்
Review Topicஅச்சிடல் தொழினுட்பத்தின் தோற்றம் தொடர்பில் வரலாற்றில் ஆக முன்னையதும் மிகப் பின்னையதுமான தகவல்கள் கிடைக்கப்பெற்றது
Review Topicதொடர்பாடலை வகைப்படுத்துவதற்கு அடிப்படை அம்சமாகப் பயன்படுத்தப்பட்டது.
Review Topicஅபிவிருத்திச் செய்தியொன்றில் உள்ளடக்கப்படாத ஒரு விடயம்
Review Topicவெகுசன ஊடகத்துறையில் பெருமளவிலான வாயிற் காப்பாளர்களைக் காணக்கிடைக்கிறது. அவர்களின் அடிப்படைச்செயற்பாடாக அமைவது
Review Topicஇலங்கைச் சமூகத்தில் பிரசித்த பண்பாட்டின் பரவுகையை ஒரு சமூக அனுபவமாக்குவதில் மிகப் பெருமளவில் பங்களிப்புச் செய்யும் ஊடகம்
Review TopicRecent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- G.C.E A/L 2016 on 15/02/2019
- G.C.E A/L 2015 on 15/01/2019