Author : Admin
இலட்சியமாக ஒழுகும் வாயுவொன்றின் கனவளவு தங்கியிருக்கும் காரணி (a) வாயுவின் திணிவு. (b) வாயுவின் வெப்பநிலை. (c) வாயுவின் சார்மூலக்கூற்றுத் திணிவு. (d)வாயுவின் மூலக்கூற்று ஒன்றிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human