50.0 m உயரத்திலிருந்து விழுகின்ற 60 kg திணிவொன்று 60 kg நீரியுள்ள துடுப்புச் சில்லொன்றைச் சுழலச் செய்வதன் மூலம் அந்நீரைக் கலக்குகின்றது. சூழலுக்கு வெப்பம் எதுவும் இழக்கப்படவில்லை. நீரின் வெப்பநிலை 0.1°C இனால் உயர்கிறது. அதே திணிவானது இப்பொழுது 60.0m உயரத்திலிருந்து விழுமேயானால் நீரின் வெப்பநிலை உயர்வு என்ன?