நிமல் பொருள் உற்பத்திக்கான தொழிற்சாலையொன்றையும், அவற்றை விற்பனை செய்வதற்கான வியாபார நிலையமொன்றையும் வெவ்வேறாக நடாத்திச் செல்கின்றார். 2015.03.31 ல் வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக
பொருட்களின் இருப்பானது அழிவுற்றது. கணக்கறிக்கையின் படி பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
2014.04.01 ல் இருப்பின் பெறுமதி
மூலப்பொருட்கள் (ரூபா) 100 000, முடிவுப் பொருட்கள் (ரூபா) – 200 000
மூலப்பொருட்களின் கொள்வனவு
மூலப்பொருட்கள் (ரூபா) – 420 000
2015.03.31 இருப்பின் பெறுமதி
மூலப்பொருட்கள் (ரூபா) – 50 000