Mmp15Acc05

Author : Admin

Topic updated on 12/17/2016 05:53am

பின்வரும் கடன் விற்பனைகள் தொடர்பான தகவல்கள் 2015 மார்ச் மாதத்திற்குரியதாகும்.

கடன்பட்டோர்- ஹசீம்

பட்டியலிடப்பட்ட விலை (ரூபா 000) – 1000

வியாபாரக் கழிவு – 10%

காசு செலுத்த வேண்டிய திகதி – மார்ச் – 15

காசு செலுத்திய திகதி – மார்ச் – 12

 

கடன்பட்டோர்- சிசிர

பட்டியலிடப்பட்ட விலை (ரூபா 000) – 4000

வியாபாரக் கழிவு – 5%

காசு செலுத்த வேண்டிய திகதி – மார்ச் – 20

காசு செலுத்திய திகதி – மார்ச் – 25

உரிய திகதிக்கு முன்னர் பணம் செலுத்தப்படுமாயின் 5% காசுக் கழிவு வழங்கப்படும்.
கடன்பட்டோருக்கு வழங்கிய கழிவினைப் பதிவுசெய்வதற்குரிய சரியான இரட்டைப்பதிவு எது?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply