சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தூயவித்திசெய்கின்ற தக்காளித் தாவரம் மஞ்சள் பழங்களை உடைய குட்டைத் தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது . F1 சந்ததி எல்லாம் உயரமாகவும் சிவப்புப் பழங்களை உடையதாகவும் காணப்பட்டது.பின்னர் ஒரு பரிசோதனையில் சிவப்புப் பழங்களைக் கொண்ட உயரமான தக்காளித் தாவரம் A மஞ்சள் பழங்களைக் கொண்ட குட்டைத் தாவரம் B யுடன் கலப்பினம் செய்யப்பட்டது. தோன்றல்கள் எல்லாம் உயரமாகவும் 50%சிவப்புப் பழங்களைக் கொண்டும் மிகுதி மஞ்சள் பழங்களைக் கொண்டும் இருந்தன. தாவரம் A யின் பிறப்புரிமையமைப்பு என்ன?