ACC-U04-121

Author : Admin

Topic updated on 03/14/2018 11:04am

  • 2012.09.30 இல் முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி 750 000
  • 2012.09.30 முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் பேரேட்டு மீதி 743 000
    இவ் வேறுபாட்டிற்கான காரணம் பின்வருமாறு

(அ) உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை 10 000/= வினால் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
(ஆ) குறிப்பிட்ட மாதகாலத்தில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்ட தொகை 15 000/= வானது விற்பனைப் பேரேட்டில் பதிவிடப்பட்டிருந்தும் பொதுப் பேரேட்டில் எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
(இ) விற்பனை நாளேட்டிலுள்ள தொகை 135 000/= தொகையினை விற்பனைப் பேரேட்டில் 153 000/= எனப் பதிவிடப்பட்டிருந்தது.

மேலே தரப்பட்டுள்ள வழுக்கள் 2012.09.30 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கைச் சீராக்கம் செய்வதற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய வழுக்களைத் தெரிவு செய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply