Author : Admin
வணிக வங்கித் தொழில் முறைமையொன்று 50 மில்லியன் ரூபா வைப்புகளையும் 6 மில்லியன் ரூபா காசு ஒதுக்குகளையும் வைத்திருக்கிறது எனக் கருதுக. சட்டப்படியான ஒதுக்கு வீதம் 10 சதவீதமாகத் தரப்படுமிடத்து பணநிரம்பலின் சாத்தியமான மேலதிக விரிவின் உச்ச அளவு யாது?
ரூபா 0.5 மில்லியன்
ரூபா 1 மில்லியன்
ரூபா 10 மில்லியன்
ரூபா 11 மில்லியன்
ரூபா 60 மில்லியன்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human