முடிபு : பிரேமா, பத்மா, அருணி ஆகியோரிலும் பார்க்கப் பிரியா கூடுதலான புள்ளிகளைப் பெற்றார்.
I. பிரேமாவிலும் பார்க்கப் பிரியா கூடுதலான புள்ளிகளைப் பெற்றார்.
II. பத்மாவும் பிரேமாவும் சம புள்ளிகளைப் பெற்றனர்.
III. பிரேமாவிலும் பார்க்க அருணி குறைந்த புள்ளிகளைப் பெற்றார்.