முடிபு : இவ்வகுப்பின் மாணவர்களில் 40% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
I. இவ்வகுப்பின் மாணவர்களில் 25% ஆனோர் தனியார் வகுப்புகளிற்குச் செல்வதில்லை.
II. இவ்வகுப்பின மாணவர்களில் 15% ஆனோர் கணிதம் உடபட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்காகத் தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றனர்.
III. இவ்வகுப்பின மாணவர்களில் 25% ஆனோர் கணிதத்திற்கான தனியார் வகுப்புக்கு மாத்திரம் செல்கின்றனர்.