PS-U16- 122

Author : Admin

Topic updated on 07/21/2017 09:32am

பொதுநலவாய அமைப்பு
A – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடைய நடுத்தர அரச சார்பற்ற நிறுவனமாகும்.
B – பிரதானமாக முன்னாள் பிரித்தானியக் காலனித்துவ நாடுகளைக் கொண்டுள்ளது.
C – உறுப்பரசுகளின் பொருளாதார, சமூக அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.
D – பிரித்தானிய மகா இராணியாரினால் தலைமை தாங்கப்படுகிறது.
E – 1950 இல் நிறைவேற்றப்பட்ட யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply