கூற்று I – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஆண், பெண் இரு பாலாரினதும் சமமான உரிமைகள் பற்றிய நம்பிக்கையை மீளுறுதி செய்துள்ளது.
கூற்று II – மனித உரிமைகள் பேரவை ஐ.நா. உறுப்பரசுகளினால் செய்யப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்குள்ள ஐ.நா.வின் பிரதான நிறுவனமாகும்.