PS-U12- 160

Author : Admin

Topic updated on 07/15/2017 09:59am

கூற்று I – இந்திய அரசாங்க முறைமையானது ஒற்றையாட்சி, சமஷ்டி மற்றும் கபினட், ஜனாதிபதி அரசாங்க முறைமைகளின் ஒரு கலவையாகும்.

கூற்று II – ஒரு சமஷ்டிப் புறவமைப்பினுள் கபினட் அரசாங்க முறையினைச் செயற்படுத்துவதில் இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டினை வழங்குகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply