Author : Admin
கூற்று I – இந்தியப் பாராளுமன்றம் இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவ்விரு மன்றங்களும் லோக் சபை, ராஜ்ய சபா என்று அழைக்கப்படுகின்றார்.
கூற்று II – இரு மன்றங்களிலும் ராஜ்ய சபா முதல் மன்றமாக இருப்பதோடு அது பலம் வாய்ந்ததாகவும் உள்ளது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human