கீழே தரப்பட்டுள்ள சமநிலை பற்றிப் பின்வருவனவற்றில் எது/எவை உண்மையானது/உண்மையானவை ?
KNO3(s) + H2O(l) 
K+(aq) + NO–3(aq)
(a) சமநிலையை அவதானிப்பதற்கு KNO3(s), K+(aq), NO–3(aq), H2O(l) ஆகிய எல்லாம் இருத்தல் வேண்டும்.
(b) சமநிலை மாறிலிக்கான கோவை [KNO3(s)], [H2O(l)] ஆகியனவற்றைக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் அவற்றை மாறிலிகளாகக் கருதலாம்.
(c) தொகுதியில் K+(aq) செறிவை அதிகரித்தல் சமநிலைப் புள்ளியை வலப் பக்கமாக நகர்த்துகின்றது.
(d) தொகுதியுடன் KNO3(s) ஐச் சேர்த்தல் சமநிலைப் புள்ளியை வலப் பக்கமாக நகர்த்துகின்றது.