CHEM-08-251

Author : Admin

Topic updated on 07/05/2017 04:31am

கீழே தரப்பட்டுள்ள சமநிலை பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

2H2O(1) Image Tip H3O+(aq) + OH (aq)

(a)  25oC இற்கு மேற்பட்ட வெப்பநிலையில் [H3O+(aq)][OH(aq)]>1.00 ×10-14 mol2 dm-6.

(b)  அது எந்தவொரு நீர் மென்னமிலக் கரைசலிலும் இருக்கும்.

(c)  அது ஒரு புறவெப்பத் தாக்கமாகும்.

(d) எந்நீர்த் தொகுதிக்கும் [H3O+(aq)]=[OH(aq)]

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply