CHEM-08-224

Author : Admin

Topic updated on 07/04/2017 10:36pm

0.10 mol dm-3 NH4OH கரைசலின் 50.0 cm3 ஐயும் 0.10 mol dm-3 NH4Cl கரைசலின் 50.0cm3 ஐயும் கலந்து X எனும் கரைசலொன்று தயாரிக்கப்பட்டது. இக்கரைசல் X ஐப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது / சரியானவை?

(a)  இது 0.10 mol dm-3  ஐ NH4+ இன் செறிவாகக் கொண்டுள்ளது.

(b)  இது 0.10 mol dm-3  ஐ OH இன் செறிவாகக் கொண்டுள்ளது.

(c)  இதனுடைய pH  பெறுமானம் 7 இலும் பார்க்கக் கூடவாகும்.

(d) இது தாங்கல் இயல்புகளைக் கொண்டுள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply