CHEM-08-214

Author : Admin

Topic updated on 07/04/2017 09:43pm

முதலாம் கூற்று : நீர்க் கரைசலொன்றினுடைய pH மாறும் பொழுது pOH உம் அதே எண்ணிக்கையான அலகுகளினால் மாறு கிறது.

இரண்டாம் கூற்று : கரைசலொன்றினுடைய  H+ இன் செறிவு மாறும் பொழுது, OH இன் செறிவும் அதே அளவினால் மாறுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply