CHEM-08-213

Author : Admin

Topic updated on 07/04/2017 09:40pm

முதலாம் கூற்று : எந்தவொரு குளோரைட்டும் நீரிலும் பார்க்க செறி HCl இல் கூட கரையமாட்டாது.

இரண்டாம் கூற்று : செறி HCl இலுள்ள அதிகளவு Cl செறிவினால் பிரயோகிக்கப்படும் பொது வயன் விளைவின் மூலம் இவ்வமிலத்தில் எல்லாக் குளோரைட்டுகளின் கரை திறனும் குறைகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply