A இலிருந்து D வரையான கரைசல்கள் பின்வரும் முறையில் உருவாக்கப்பட்டன. பகுதிகள் ஒவ்வொன்றை ஒவ்வொன்றுடனும் கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன.
A 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 + H2O இன் 10.0 cm3
B 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 + 0.15 mol dm-3 நீர் NH4Cl இன் 10.0 cm3
C 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 + 0.10 mol dm-3 நீர் (NH4)2SO4 இன் 10.0 cm3 D 0.1 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 + 0.05 mol dm-3 நீர் NH4OH இன் 10.0 cm3 A இலிருந்து D வரையான கரைசல்கள் pH பெறுமானத்தின் சரியான வரிசை ஆனது