CHEM-08-197

Author : Admin

Topic updated on 07/04/2017 03:35pm

NaOH ஆனது யூரியாவுடன் பின்வருமாறு தாக்கம் புரிகின்றது.

2NaOH + NH2CONH2 → Na2CO3 + 2 NH3

1.0 mol dm-3 NaOH இன் 25.0cm3 உடன் யூரியா  (யூரியாவின் சார் மூலக்கூற்றுத் திணிவு = 60.0) இன் 0.6g முற்றாகத் தாக்கம் புரியவிடப்படுகிறது. கொதிக்க வைத்தல் மூலம் NH3 முழுவதும் அகற்றப்படுகின்றது. பெறப்பட்ட கரைசலை நடுநிலையாக்குவதற்குத் தேவையான 0.5 mol dm-3 HCl இன் கனவளவு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply