PS-U08- 93

Author : Admin

Topic updated on 07/04/2017 11:06am

கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றம் நீதிப் புனராய்வு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

கூற்று II – உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்து அவை யாப்புக்கு முரணானவையாயின் அவற்றைச் செல்லுபடியற்றதாக ஆக்க
முடியும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply