CHEM-08-125

Author : Admin

Topic updated on 07/03/2017 09:04pm

பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

(a)  நீர்க் கரைசல் ஒன்றின் pH பெறுமானம் மறையாக இருக்கமுடியாது.

(b)  நீர்க் கரைசல் ஒன்றின் pH பெறுமானம் 2 அலகுகளினாற் குறையும் போது H3O+ செறிவு 100 மடங்கு அதிகரிக்கின்றது.

(c)  தூயநீரின் pH பெறுமானம் வெப்பநிலை அதிகரிக்கும் போது குறைகின்றது.

(d)  தூயநீரின் pOH பெறுமானம் வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply