CHEM-08-89

Author : Admin

Topic updated on 07/03/2017 04:33pm

பின்வரும் கூற்றுக்களுள் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

(a)  தூயநீரின் pH 7 ஆனது இலும் குறைவாக இருக்கலாம்.

(b)  தூய நீரின் pH ஆனது 7 இலும் கூடவாக இருக்கலாம்.

(c)  நீர்க் கரைசல் ஒன்றில் pH ஆனது மறையாக இருக்க மாட்டாது.

(d)  நீர்க் கரைசல் ஒன்றின் pH ஆனது 14 இலும் கூடவாக இருக்கமாட்டாது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply