CHEM-08-79

Author : Admin

Topic updated on 07/03/2017 03:58pm

சமநிலை நிலை ஒன்றில் உள்ள தாக்கம் ஒன்றைப் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

(a) தாக்கத்தின்  Kp ஆனது அமுக்கத்துடன் மாறுகின்றது.

(b) தாக்கத்தின்  Kc ஆனது அமுக்கத்துடன் மாறுகின்றது.

(c) தாக்கத்தின் Kc ஆனது வெப்பநிலையிலே தங்கியிருக்கின்றது.

(d) தாக்கத்தின் ஏவற் சக்தியானது அமுக்கத்திலே தங்கியிருப்பதில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply