CHEM-08-29

Author : Admin

Topic updated on 07/01/2017 10:51pm

A2(g) + 2B(s) ⇋ 2AB(g)  H = +85.0kJ mol-1 எனும் சமநிலைத் தாக்கதிற்கு,

(a) சூடாக்கலின் மூலம் சமநிலையை இடது பக்கத்திற்குப் பெயர்க்கலாம்.

(b) அமுக்கத்தினால் சமநிலை பாதிக்கப்படமாட்டாது.

(c) முன்தாக்கத்தை அமுக்க அதிகரிப்பு ஆதரிக்கும்.

(d)  B இன் செறிவைக் கூட்டுவதால் சமநிலை வலப்பக்கம் பெயர்க்கப்படும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply