CHEM-02-133

Author : Admin

Topic updated on 06/24/2017 11:41am

குறித்த ஒரு உப்பு நீரில் கரைந்து நிறக் கரைசலொன்றைத் தருகின்றது. இக்கரைசலுக்கு ஐதான NaOH சேர்க்கப்படும் போது ஒரு வெளிறிய பச்சைநிற வீழ்படிவு உண்டாகின்றது.NH4 OH  இல் வீழ்படிவு கரைந்து ஒரு நீல நிறக்கரைசல் உண்டாகின்றது. உப்பில் உள்ள கற்றயன்?

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply