NaOH, Na2CO3 ஆகியவற்றின் நீர்க் கரைசலொன்றின் NaOH: Na2CO3 மூலர் விகிதம் 1 : 2 ஆகும். பினோத்தலீன் காட்டியாகப் பயன்படுத்தி, மேற்படி கரைசலின் 25.00cm3 ஐ 0.1 mol dm-3 HCl உடன் நியமிப்புச் செய்யப்பட்ட போது முடிவுப் புள்ளி 15.00 cm3ஆகும். பினோத்தலீனுக்குப் பதிலாக
மெதைல் செம்மஞ்சளைக் காட்டியாகப் பயன் படுத்தி அதே நியமிப்பைப் திரும்பவும் செய்தால் முடிவுப் புள்ளி (cm3)ஆனது?