PS-U07- 167

Author : Admin

Topic updated on 06/20/2017 11:33am

பிரித்தானியராட்சியின் கீழ் இலங்கைப் பொருளாதாரத்தில் இடம்பெற்ற சில முக்கிய மாற்றங்களாவன
A – சுதந்திரமான ஊழியச் சந்தை உருவாகியமையாகும்.
B – வர்த்தகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறை அறிமுகமாகியமையாகும்.
C – இறக்குமதி – ஏற்றுமதிப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்தமையாகும்.
D – தேசிய முயற்சியாளர் வகுப்பு தோற்றம் பெற்றமையாகும்.
E – பிரித்தானிய மதப் பிரச்சாரகர்கள் வருகை தந்தமையாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply