BusU-13-61

Author : Admin

Topic updated on 06/18/2017 11:50am

பின்வரும் அட்டவணையானது உற்பத்திப் பொருளையும் உற்பத்திக்கான தள அமைப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.

உற்பத்திப் பொருள் உற்பத்திக்கான தள அமைப்பு
A. மோட்டார் வாகனம் x. நிலையான இடநிலைத் தள அமைப்பு
B. தளபாடம் y. செயன்முறைத் தள அமைப்பு
C. விமானம் z. உற்பத்திப்பொருள் தள அமைப்பு

ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும் உற்பத்தித் தள அமைப்பைத் தருகின்ற மிகவும் பொருத்தமான தொகுதியைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply