பின்வரும் அட்டவணையானது நிறுவனமொன்றின் சில நடவடிக்கைகளையும் முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
| நடவடிக்கைகள் | தொழிற்பாடுகள் |
|---|---|
| A. தொழிற்பிரிப்பு | 1. திட்டமிடல் |
| B. ஊழியர் ஊக்கப்படுத்தல் | 2. ஒழுங்கமைத்தல் |
| C. நியமங்களை உருவாக்குதல் | 3. தலைமை வகித்தல் |
| D. சூழல்சார் பகுப்பாய்வு | 4. கட்டுப்படுத்தல் |
நிறுவன நடவடிக்கைகளின்படி முகாமைத்துவத் தொழிற்பாடுகள் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க?