BusU-12-110

Author : Admin

Topic updated on 06/17/2017 09:25am

பின்வரும் அட்டவணையில் X நிரலானது சில ஒழுங்கமைத்தல் தத்துவங்களையும் Y நிரலானது அத்தத்துவங்களுக்கான வரைவிலக்கணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
A. கட்டளைச் சங்கிலி 1. ஒரு முகாமையாளருக்கு, நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான வலு.
B. கட்டுப்பாட்டு விசாலம் 2. மேற்பார்வையாளருக்கு, முடிவுகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கடப்பாடும், வெளியீட்டை நியாயப்படுத்தலும்.
C. அதிகாரம் 3. ஒரு முகாமையாளருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கீழுள்ளவர்களின் (ஊழியர்களின்) எண்ணிக்கை.
D. வகைகூறல் 4. மேல்மட்ட முகாமையில் இருந்து கீழ் மட்ட முகாமைக்கு அதிகாரம் பாய்ந்து செல்லும் முறை (வழி)

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply