BusU-12-109

Author : Admin

Topic updated on 06/17/2017 09:20am

பின்வரும் அட்டவணையில் X நிரலானது முகாமைத்துவத் தொழிற்பாடுகளையும் Y நிரலானது தொழிற்பாடுகளுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.

X Y
 A. திட்டமிடல் 1. பெறுபேறுகளை அளவிடுதலும், வேறுபாடுகளை இனங்காணுதலும்
 B. ஒழுங்கமைத்தல் 2. ஊக்குவித்தலும் தொடர்பாடலும்
 C. நெறிப்படுத்தல் 3. அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை கையளித்தல்
 D. கட்டுப்படுத்தல் 4. இலக்குகள் மற்றும் நோக்கங்களை உருவாக்குதல்

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply