பின்வரும் அட்டவணையில் X நிரலானது தொடர்பாடல் ஊடகங்களையும் Y நிரலானது தொடர்பாடல் முறைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
| X | Y |
|---|---|
| A. வாய்மொழி மூலம் | 1. கடிதம் |
| B. எழுத்து வடிவில் | 2. கூட்டங்கள் |
| C. இலத்திரனியல் மூலம் | 3. குரல் அஞ்சல் |
| D. அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் மூலம் | 4. மணி ஒலி (Bell) |
| 5. ஞாபகக் குறிப்பு (Memo) | |
| 6. போக்குவரத்து வெளிச்சங்கள் (traffic lights) | |
| 7. கலந்துரையாடல்கள் | |
| 8. பேஜர்ஸ் (Pagers) |
x இற்கும் y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க