BusU-05-128

Author : Admin

Topic updated on 06/10/2017 07:30am

பின்வரும் அட்டவணையானது சில வணிக நிறுவனங்களையும், அவற்றுடன் தொடர்புபட்ட காரணிகளையும் தருகின்றது.

வணிக நிறுவனங்கள் தொடர்புடைய காரணிகள்
 A. பொதுக் கூட்டுத்தாபனங்கள்  1. ஒவ்வொரு அங்கத்தவரும் அவர்கள் கொண்டுள்ள பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வர்.
 B. பங்குடைமைகள்  2. அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாடு
 C. கூட்டுறவு அமைப்புகள்  3. பாராளுமன்றத்தின் விசேட அல்லது பொது சட்டத்தால் தாபிக்கப்பட்டது.
 D. பொது வரையறுத்த கம்பனிகள்  4. ஒரு அங்கத்தவர் ஒரு வாக்கை மட்டுமே பெற்றுக்கொள்வார்.
 E. அரச திணைக்களங்கள்  5. 1918ஆம் ஆண்டின் வணிக பெயர்ப் பதிவுச் சட்டத்தின் தாக்கம்.

வணிக நிறுவனங்களுக்கும், அவற்றுடன் தொடர்புடைய காரணிகளுக்கும் சரியாகப் பொருந்துகின்ற இணைப்பைத் தெரிவு செய்க?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply