Bus-U14-75

Author : Admin

Topic updated on 06/06/2017 04:29pm

பின்வரும் அட்டவணையில் X நிரலானது சந்தைப்படுத்தல் எண்ணக் கருக்களையும் Y நிரலானது அவ்வெண்ணக்கருக்களுக்குப் பொருத்தமான விளக்கக் குறிப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

 X Y
A. உற்பத்தி எண்ணக்கரு 1. இலக்குச் சந்தைக்கான தேவைகளையும். விருப்பங்களையும் வெளிக் காட்டுவதும்,
போட்டியாளர்களை விடவும் சிறந்த பெறுமதியில் விநியோகித்தலும்
 B. உற்பத்திப் பொருள்  2. விற்பனையை தன் வயப்படுத்தக் கூடிய தன்மையும் மேம்படுத்தல் முயற்சிகளும் காணப்படும் பட்சத்தில் நுகர்வோர் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள் என்ற நம்பிக்கை
 C. விற்பனை எண்ணக்கரு   3. வாடிக்கையாளருக்கு சேவை புரிவதற்காக ஒரு நிறுவனத்தின் சகல பிரிவுகளும் ஒன்றிணைந்து வேலை செய்தல் என்ற அணுகுமுறை.
 D. சந்தைப் படுத்தல்
எண்ணக்கரு
 4. சந்தையில் நியாயமான விலையில் புதிய அம்சங்களுடன் மிகவும் உயர்ந்த தரமுடைய பொருட்களை அவர்கள் வழங்கினால் அவற்றுக்கு சிறந்த கேள்வி காணப்படும் என்ற நம்பிக்கை
 E. முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கரு  5. உற்பத்திப் பொருளொன்று சந்தையில் பரந்த அளவில் நியாயமான விலையில் கிடைக்குமாயின் நுகர்வோர் கொள்வனவு செய்வார்கள் என்ற அணுகுமுறை.

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply