பின்வரும் பட்டியலானது இலங்கையில் தொழிற்படும் சில வங்கிகளை எடுத்துக் காட்டுகின்றது.
A – தேசிய சேமிப்பு வங்கி B – மக்கள் வங்கி C – தேசிய அபிவிருத்தி வங்கி
D – DFCC வர்த்தன வங்கி E – அரச ஈட்டு முதலீட்டு வங்கி F – சனச அபிவிருத்தி வங்கி
மேற்கூறப்பட்டவற்றுள் உரிமம் பெற்ற விசேட (சிறப்பு) வங்கிகள் எவை?