பின்வரும் அட்டவணையில் X நிரலானது பிரதான நிதி நிறுவனங்களையும், Y நிரலானது நிதிநிறுவனங்களுக்கான சில பெயர்களையும் தருகின்றது.
| X | Y |
| A. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் | 1. தேசிய அபிவிருத்தி வங்கி |
| B. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 2. ராஜரட்டை அபிவிருத்தி வங்கி |
| C. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் | 3. ஸ்ராண்டட் சார்ட்டற் வங்கி |
| D. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள் | 4. தேசிய சேமிப்பு வங்கி |
| 5. வரையறுத்த L.B. பினான்ஸ் | |
| 6. சனச அபிவிருத்தி வங்கி | |
| 7. வரையறுத்த மேக்கன்ரைல் இன்வெஸ்ற்மன்ற் | |
| 8. மக்கள் வங்கி | |
| 9. வரையறுத்த கொமர்ஷல் கிறெடிற் |
X மற்றும் Y தொடர்பில் சரியான இணைப்பைக் காட்டும் தொகுதி எது?