கீழே தரப்பட்டுள்ள அட்டவணைகளில் அட்டவணை A ஆனது சில வெளிநாட்டு நாணயங்களை எடுத்துக் காட்டுவதுடன் அட்டவணை B அவற்றுக்கான இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்தை எடுத்துக் காட்டுகின்றது.
| அட்டவணை A | அட்டவணை B |
| A. டொலர் (ஐக்கிய அமெரிக்கா) | 1. ரூபா 144.05 |
| B. பவுண்ஸ் (இங்கிலாந்து) | 2. ரூபா 114.50 |
| C. யூரோ (ஐரோப்பிய சமூகம்) | 3. ரூபா 173.72 |
| D. யென் (ஜப்பான்) | 4. ரூபா 1.26 |
அட்டவணை A யில் உள்ள வெளிநாட்டு நாணயங்களுக்கும் அட்டவணை B யில் உள்ள இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்திற்கும் இடையேயுள்ள சரியான இணைப்பை எந்தத் தொகுதி காட்டுகின்றது?