Author : Admin
உற்பத்திப் பொருளொன்றிற்கான தகவல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன. நிலையான பொது மேந்தலைக்கிரயம் ரூபா. 400 000
பாதுகாப்பு எல்லை ரூபா. 200 000
பங்களிப்பு விற்பனை வீதம் ரூபா. 60%
உற்பத்திப் பொருளுக்கான மொத்தப் பங்களிப்பு எவ்வளவு?
ரூபா.200 000
ரூபா.240 000
ரூபா.360 000
ரூபா.520 000
ரூபா.600 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human