பின்வரும் அட்டவணையானது சில பேரண்டச் சூழல் காரணிகளையும் அக்காரணிகளுக்கான உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
| பேரண்டச் சூழல் காரணிகள் | உதாரணங்கள் |
|---|---|
| A. மக்கட்தொகை | 1. றோபோ தொழில்நுட்ப அபிவிருத்தி |
| B. தொழினுட்பம் | 2. முதியோர் சனத் தொகை அதிகரிப்பு |
| C. பொருளாதாரம் | 3. உலக எண்ணெய் விலை அதிகரிப்பு |
| D. அரசியல் | 4. பாவனைக்கான பொலித்தீனின் தடிப்பு தொடர்பிலான நிபந்தனை |
| E. சட்டம் | 5. ஐந்தாண்டுத் தேசிய அபிவிருத்தித் திட்டத்தைச் சமர்ப்பித்தல் |
ஒவ்வொரு வணிக வகைப்படுத்தலுக்கான அடிப்படைகளும் பொருத்தமான உதாரணங்களுடன் சரியாகப் பொருந்தும் தொகுதியைத் தெரிவு செய்க.