bus-U17-29

Author : Admin

Topic updated on 05/30/2017 12:59pm

பின்வரும் அட்டவணையில் x நிரலானது தகவல்கள் வகைப்படுத்தப்படும் அடிப்படைகளையும், y நிரலானது ஒவ்வொரு அடிப்படைக்கும் பொருத்தமான வகைப்படுத்தலையும் எடுத்துக் காட்டுகின்றது.

 

X Y
A.மூலம் (source) 1. நிகழ் காலம் மற்றும் இறந்த காலம்
மூலம் (ளழரசஉந)
B. தன்மை (nature) 2. அளவு ரீதியானவை. தர ரீதியானவை (quantitative & qualitative)
C. முகாமைத்துவ மட்டங்கள் 3. உள்வாரியானவை வெளிவாரியானவை
D. காலம் (time)  4. உபாய ரீதியானவை, செயற்பாட்டு ரீதியானவை

x  இற்கும் y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply