ஒரு புள்ளி ஏற்றம் +q1 ஆனது ஒரு புள்ளி O இல் தாங்கப்பட்டுள்ளது. A, B ஆகிய புள்ளிகள் O விலிருந்து முறையே r1 , r2 என்னும் தூரங்களில் உள்ளன. வேறொரு புள்ளி ஏற்றம் +q2 ஐ உருவிற் காணப்படுகின்றவாறு 
புள்ளி A யிலிருந்து புள்ளி B யிற்கு நீளம் l ஐ உடைய ஒரு சுருளிப் பாதை வழியே கொண்டு வரும் போது செய்யப்படும் வேலை?