PhyU-06-114

Author : Admin

Topic updated on 05/27/2017 04:38pm

சிறிய மின்னுழையக் குற்றி ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளவாறு Image Tip தனியாக்கிய மின்னேற்றப்பட்ட சமாந்தரத் தட்டக் கொள்ளளவி ஒன்றினூடாகச் செலுத்தப்படுகின்றது. மின்னுழையக் குற்றி செல்லும் போது கொள்ளளவிக்குக் குறுக்கே உள்ள அழுத்த வித்தியாசம் V ஆனது நேரம் t உடன் மாறும் விதத்தைச் சிறந்த முறையில் வகை குறிப்பது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply